SKIP TO MAIN CONTENT

சௌதி தூதரகத்தில் செய்தியாளர் கொல்லப்பட்டதன் பின்னணி என்ன?

A man previously seen with Saudi Crown Prince Mohammed bin Salmans entourage walks toward the Saudi Consulate in Istanbul just beforeJamal Khashoggi disappeared
A man seen with Saudi Crown Prince Mohammed bin Salmans entourage walks toward the Saudi Consulate in Istanbul just beforeJamal Khashoggi disappeared. Source: AAP

சௌதி அரேபிய ஊடகவியலாளரான ஜமால் கஷோகி (Jamal Khashoggi) துருக்கியிலுள்ள சௌதி அரேபிய தூதராலயத்திற்கு சென்றதிலிருந்து காணாமற்போய் விட்டார். சௌதி அரேபியாவை விமர்சித்து வந்த அவர், அந்தத் தூதராலயத்தின் உள்ளேயே கொல்லப்பட்டார் என்று துல்லியமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக துருக்கிய போலீசார் கூறுகின்றனர். ஆனால், சௌதி அரேபிய அரச குடும்பமோ, அதற்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் நடக்கிறது. என்ன நடந்தது என்று, Evan Young மற்றும் Omar Dabbagh எழுதிய விவரணங்களின் அடிப்படையில் ஒரு பார்வையைத் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

சௌதி அரேபிய ஊடகவியலாளரான ஜமால் கஷோகி (Jamal Khashoggi) துருக்கியிலுள்ள சௌதி அரேபிய தூதராலயத்திற்கு சென்றதிலிருந்து காணாமற்போய் விட்டார். சௌதி அரேபியாவை விமர்சித்து வந்த அவர், அந்தத் தூதராலயத்தின் உள்ளேயே கொல்லப்பட்டார் என்று துல்லியமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக துருக்கிய போலீசார் கூறுகின்றனர். ஆனால், சௌதி அரேபிய அரச குடும்பமோ, அதற்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் நடக்கிறது. என்ன நடந்தது என்று, Evan Young மற்றும் Omar Dabbagh எழுதிய விவரணங்களின் அடிப்படையில் ஒரு பார்வையைத் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now