SKIP TO MAIN CONTENT

வழக்கு மற்றும் பொலிஸ் விசாரணை புகலிடக்கோரிக்கையாளரின் விசாவை எவ்வாறு பாதிக்கும்?

Moment Open/Getty Images. Inset: Noeline Harendran
Source: Moment Open/Getty Images. Inset: Noeline Harendran

ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசாவுடன் வாழ்ந்து வரும் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் குற்றச்செயல்கள் அல்லது வழக்குகளில் சிக்கிக்கொள்ளக்கூடும். அப்படியான சந்தர்ப்பங்களில் எங்கே உதவிபெறலாம் மற்றும் அவர்களது விசாவிற்கு என்ன நடக்கும் என்பது உட்பட இன்னும் சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் சிட்னியில் சட்டத்தரணியாக கடமையாற்றும் நொயலின் ஹரேந்திரன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசாவுடன் வாழ்ந்து வரும் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் குற்றச்செயல்கள் அல்லது வழக்குகளில் சிக்கிக்கொள்ளக்கூடும். அப்படியான சந்தர்ப்பங்களில் எங்கே உதவிபெறலாம் மற்றும் அவர்களது விசாவிற்கு என்ன நடக்கும் என்பது உட்பட இன்னும் சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் சிட்னியில் சட்டத்தரணியாக கடமையாற்றும் நொயலின் ஹரேந்திரன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

இந்நிகழ்ச்சியில் கூறப்படுபவை பொதுவான ஆலோசனைகள் மாத்திரமே. தனிப்பட்ட விவகாரங்கள் தொடர்பில் உங்களது சட்டத்தரணியைத் தொடர்புகொள்ளவும்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now