தடுப்பூசி எடுக்காவிட்டால் உங்களுக்கு சில சேவைகள் வழங்கப்படமாட்டாது?

Vaccinations underway in Brazil Source: AAP
COVID தடுப்பூசிகளைப் பெறுவது கட்டாயமாக்கப்படாது என்று Federal அரசு தெரிவித்திருந்தாலும், மாநில அரசுகள் மற்றும் வணிகங்கள் வேறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கலாம். தடுப்பூசியைப் பெற மறுப்பவர்களுக்கு சேவைகளை வழங்கபோவதில்லை என வணிகங்கள் தெரிவிக்கக்கூடும். இதுபற்றி Claudia Farhart தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share