SKIP TO MAIN CONTENT

கம்யூனிச சீனா பெற்ற அசுர வளர்ச்சியை ஜனநாயக இந்தியா ஏன் பெறவில்லை?

Indian map and Samas
Source: Getty Images and Samas

இந்தியா இன்று தனது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. கடந்த 74 ஆண்டுகால சுதந்திர இந்தியா பெற்ற வளர்ச்சி என்ன? எந்த அம்சத்தில் இந்தியா இன்னும் வளர்ச்சி அடைந்திருக்கவேண்டும்? ஏன் அருகாமை நாடான சீனா பெற்ற அசுர வளர்ச்சியை ஏன் இந்தியா பெறவில்லை? என்று பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் தமிழ்நாட்டில் பெரிதும் மதிக்கப்படும் மூத்த பத்திரிகையாளர் சமஸ் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியா இன்று தனது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. கடந்த 74 ஆண்டுகால சுதந்திர இந்தியா பெற்ற வளர்ச்சி என்ன? எந்த அம்சத்தில் இந்தியா இன்னும் வளர்ச்சி அடைந்திருக்கவேண்டும்? ஏன் அருகாமை நாடான சீனா பெற்ற அசுர வளர்ச்சியை ஏன் இந்தியா பெறவில்லை? என்று பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் தமிழ்நாட்டில் பெரிதும் மதிக்கப்படும் மூத்த பத்திரிகையாளர் சமஸ் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now