SKIP TO MAIN CONTENT

காலநிலை மாற்றம் குறித்த அரசின் திட்டம் நமது வாழ்க்கை செலவை அதிகரிக்குமா?

Global warmin
Prime Minister Scott Morrison holds his plan for net zero emissions during a press conference at Parliament House in Canberra. Inset Mr. ArulSelvan Source: AAP/SBS Tamil

ஆஸ்திரேலியா 2050 ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய கரியமில வாயு உமிழ்வை அடைவதற்கான திட்டம் ஒன்றை நமது பிரதமர் முன் வைத்துள்ளார். பிரதமர் முன்வைத்துள்ள அந்த திட்டம் என்ன? அது நடைமுறைக்கு வரும் போது நம்மை பாதிக்குமா? போன்ற பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் பிரிஸ்பனில் மூத்த சுற்றுச்சூழல் அதிகாரியாக பணியாற்றிவரும் அருள்செல்வன் பாலசுப்ரமணியன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியா 2050 ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய கரியமில வாயு உமிழ்வை அடைவதற்கான திட்டம் ஒன்றை நமது பிரதமர் முன் வைத்துள்ளார். பிரதமர் முன்வைத்துள்ள அந்த திட்டம் என்ன? அது நடைமுறைக்கு வரும் போது நம்மை பாதிக்குமா? போன்ற பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் பிரிஸ்பனில் மூத்த சுற்றுச்சூழல் அதிகாரியாக பணியாற்றிவரும் அருள்செல்வன் பாலசுப்ரமணியன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now