ஒருவர் திவாலானால் என்ன நடக்கும்?

Woman with Laptop having problems Source: Getty Images
ஆஸ்திரேலியாவில் சமாளிக்க முடியாத கடன் சுமையில் சிக்கி Bankrupt - கடன் தீர்க்க வகையற்றவன் எனத் தன்னை அறிவிக்கும் நிலையில் பலர் உள்ளனர் எனக் கூறப்படுகிறது. Bankruptcy என்றால் என்ன? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை விளக்குகிறது இந்த விவரணம். ஆங்கிலத்தில் : Wolfgang Mueller; தமிழில் : செல்வி.
Share