Centrelinkன் Robodebt கடன் வசூலிப்பு திட்டம் பற்றி தெரியுமா?

Source: AAP
Centrelinkன் கடன் வசூலிப்பு திட்டமான Robodebt என்றால் என்ன? அது ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் என்ன? அது குறித்து தொடரப்பட்டுள்ள class action கூட்டுவழக்கில் அரசு வழங்குவதாக கூறியுள்ள நட்டஈடு என்ன? போன்ற விடயங்களை விளக்குகிறார் வழக்கறிஞர் விஜயகுமாரி வீராசாமி. அவரோடு உரையாடுகிறார் செல்வி.
Share