SKIP TO MAIN CONTENT

கார்களுக்கான insuranceஐ யாரிடம் பெறுவது சிறந்தது?

cc
Comprehensive Car Insurance - It offers more features and benefits compared to Third Party Car Insurance. Source: AAP/Dhilip Nallainanthan

உங்கள் கார்களை காப்பீடு (insurance) செய்யும்போது கவனத்தில் எடுக்கவேண்டிய விடயங்கள் மற்றும் காப்பீடு தொடர்பிலான பல தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார், காப்பீட்டு நிறுவனமொன்றில் பலவருடங்களாகப் பணியாற்றிவரும் திலீப் நல்லைநாதன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

உங்கள் கார்களை காப்பீடு (insurance) செய்யும்போது கவனத்தில் எடுக்கவேண்டிய விடயங்கள் மற்றும் காப்பீடு தொடர்பிலான பல தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார், காப்பீட்டு நிறுவனமொன்றில் பலவருடங்களாகப் பணியாற்றிவரும் திலீப் நல்லைநாதன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now