Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

ISIS தொடர்புடைய பெண்கள் ஆஸ்திரேலியா திரும்பிய நிலையில், CVE திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?

People, journalists and photographers surround the ISIS-linked women and their children as they return to Australia at the airport

The return of ISIS-linked women and their children in May has prompted questions around whether they'll have to engage in any de-radicalisation or countering violent extremism activities. Source: AAP / Joel Carrett

ISIS அமைப்புடன் தொடர்புடைய 11 பெண்களும் 21 குழந்தைகளும் சிரியாவிலிருந்து கடந்த மே மாதம் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பியுள்ளனர். இதனால் சமூகப் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்துள்ளன. அவர்களின் வருகை ஊடகங்களில் பெரும் பரபரப்பையும், பல்வேறு கருத்துகளையும் முன்வைத்துள்ளது . வன்முறைத் மற்றும் தீவிரவாதத்தைத் தடுக்கும் (CVE) திட்டங்களில் இந்தப் பெண்கள் கட்டாயமாக பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லாதது குறித்து அரசியல்வாதிகளும் சமூக உறுப்பினர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.


Published

By Olivia Di Iorio

Presented by Saranya Balakrishnan

Source: SBS




Share this with family and friends


ISIS அமைப்புடன் தொடர்புடைய 11 பெண்களும் 21 குழந்தைகளும் சிரியாவிலிருந்து கடந்த மே மாதம் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பியுள்ளனர். இதனால் சமூகப் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்துள்ளன. அவர்களின் வருகை ஊடகங்களில் பெரும் பரபரப்பையும், பல்வேறு கருத்துகளையும் முன்வைத்துள்ளது . வன்முறைத் மற்றும் தீவிரவாதத்தைத் தடுக்கும் (CVE) திட்டங்களில் இந்தப் பெண்கள் கட்டாயமாக பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லாதது குறித்து அரசியல்வாதிகளும் சமூக உறுப்பினர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.


சிரியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு திரும்பிய பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பற்றி மக்களிடம் கவலை ஏற்பட்டுள்ளது என்கிறார் வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆலோசகர் Peta Lowe.

அவர்களை கண்காணிக்கவும், ஆதரிக்கவும் அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற சூழ்நிலைகளை ஆஸ்திரேலியா முன்பே கையாண்டுள்ளது என்றும் ஆலோசகர் Peta Lowe கூறியுள்ளார்.

தீவிரவாத அபாயத்தில் உள்ளவர்களுக்கு ஆலோசனை, மனநல உதவி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற ஆதரவுகள் வழங்கப்படுகின்றன. மேலும் அவர்களின் தீங்கு விளைவிக்கும் நடத்தையை மாற்றி நல்ல பாதைக்கு திருப்புவதுதான் எங்கள் நோக்கம் என்று உள்துறை அமைச்சக அதிகாரி Alexander Goldie கூறுகிறார்.

இந்த வார SBS Examines நிகழ்ச்சியில் , CVE என்றால் என்ன, அது ஆஸ்திரேலியாவில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


what-is-countering-violent-extremism-in-australia


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now