Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

Credit rating என்றால் என்ன? அதனை எவ்வாறு பாதுகாப்பது?

Rental
Credit: The blue diamond gallery

Credit rating மற்றும் Credit score என்றால் என்ன? இதனை ஒருவர் அறிந்து கண்காணிப்பது ஏன் முக்கியம்? மேலும் ஒருவரின் தனிப்பட்ட தகவல் திருடப்படும் போது அவரின் Credit rating-ஐ எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது? போன்ற பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் நிதிதுறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட பிரிஸ்பனை சேர்ந்த திரு ராமநாதன் கருப்பையா. அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Published

Updated

By Selvi

Source: SBS

Share this with family and friends

Credit rating மற்றும் Credit score என்றால் என்ன? இதனை ஒருவர் அறிந்து கண்காணிப்பது ஏன் முக்கியம்? மேலும் ஒருவரின் தனிப்பட்ட தகவல் திருடப்படும் போது அவரின் Credit rating-ஐ எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது? போன்ற பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் நிதிதுறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட பிரிஸ்பனை சேர்ந்த திரு ராமநாதன் கருப்பையா. அவரோடு உரையாடுகிறார் செல்வி.

What is credit rating and score. How do we check them and keep them safe when your identity information has been compromised. Mr Ramanathan Karuppiah explains more.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லவும்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio‘ எனத் தேடுங்கள்.

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now