மது அல்லது போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபடுவது எப்படி?

Addiction Source: Getty Images
ஆஸ்திரேலியாவில் இடம்பெறும் மரணங்களில் இருபதில் ஒன்று மதுபான பாவனையாலோ அல்லது போதைப்பொருள் பாவனையாலோ இடம்பெறுகிறது. இளைஞர்களில் ஐந்தில் ஒருவர் ஆபத்துவிளைவிக்கும் அளவுக்கு மதுபானம் அருந்துபவர்களாக இருக்கும் அதேநேரம் கடந்தவருடம் மட்டும் 16 வீதமானோர் போதைப்பொருளைப் பயன்படுத்திப் பார்த்திருக்கின்றனர். இதுதொடர்பில் Amy Chien-Yu Wangஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா
Share