Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

காமத்தில் பெண்கள் உச்சகட்டம் அடையாமலிருக்கும் பிரச்சனைக்கு தீர்வு என்ன?

Vijay image.jpg

காமத்தில் பெண்கள் உச்சகட்டம் அடைவதில் ஏற்படும் பிரச்சனை அல்லது சிக்கலை பலரும் அறிந்துவைத்திருப்பதில்லை. இந்த பிரச்சனை குறித்தும், அதற்கான தீர்வு குறித்தும் விளக்குகிறார் சிட்னி பல்கலைக்கழகத்தில் பாலியல் நலம் தொடர்பாக விரிவுரையாளராக பணியாற்றும் Dr.விஜயசாரதி ராமநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல். பாலியல் நலத் தொடர் பாகம் – 11.

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

காமத்தில் பெண்கள் உச்சகட்டம் அடைவதில் ஏற்படும் பிரச்சனை அல்லது சிக்கலை பலரும் அறிந்துவைத்திருப்பதில்லை. இந்த பிரச்சனை குறித்தும், அதற்கான தீர்வு குறித்தும் விளக்குகிறார் சிட்னி பல்கலைக்கழகத்தில் பாலியல் நலம் தொடர்பாக விரிவுரையாளராக பணியாற்றும் Dr.விஜயசாரதி ராமநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல். பாலியல் நலத் தொடர் பாகம் – 11.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now