SKIP TO MAIN CONTENT

கோவிட் தொற்று மற்றும் flu ஒரே சமயத்தில் ஏற்படுமா ?

Flurona - Covid and Flu
Coronavirus model and medical syringe are seen with 'covid-19' and 'flu' signs displayed in the background. Inset Dr Sitparan Source: Getty Images/Dr Paran

குளிர்க்காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில் கோவிட் மற்றும் Influenza Flu இரண்டும் ஒரே சமயத்தில் ஒருவருக்கு தொற்றும் வாய்ப்பும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு அதற்கு Flurona என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. இது குறித்து பெர்த் நகரில் குடும்ப வைத்தியராக கடமையாற்றும் டாக்டர் கேதாரநாதன் சிட்பரன் அவர்களுடன் உரையாடுகிறார் செல்வி

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

குளிர்க்காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில் கோவிட் மற்றும் Influenza Flu இரண்டும் ஒரே சமயத்தில் ஒருவருக்கு தொற்றும் வாய்ப்பும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு அதற்கு Flurona என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. இது குறித்து பெர்த் நகரில் குடும்ப வைத்தியராக கடமையாற்றும் டாக்டர் கேதாரநாதன் சிட்பரன் அவர்களுடன் உரையாடுகிறார் செல்வி

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now