மூன்று வெள்ளைகளை நாம் குறைக்கவேண்டும். அவை எவை?

Source: Dr Y.R.Manekshah
Dr.Y.R.மானக்சா M.D. (சித்தா) அவர்கள் தமிழக அரசின் சித்த மருத்துவ துறையின் கீழ் பாளையங்கோட்டையில் இயங்கும் அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இணைப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். சித்தா மருத்துவர் மானக்சா அவர்கள் சித்த மருத்துவத்தில் குழந்தையின்மை, கல்லீரல் நோய்கள், தைராய்டு நோய்கள், இதய நோய்கள், சிறுநீரக நோய்கள் மற்றும் நரம்பியல் நோய்கள் பற்றி நூல்கள் எழுதியுள்ளார். நலமாக வாழ நாம் எந்த வகையான உணவுகளை உண்ணவேண்டும் என்று விளக்குகிறார் மருத்துவர் மானக்சா அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share