விடுமுறைக் காலத்தில் பிள்ளைகளை எங்கே அழைத்துச் செல்லலாம்?

Source: Getty
பாடசாலை விடுமுறை என்பது பல பெற்றோருக்குச் சவாலான ஒரு காலப்பகுதி. ஆனால் பிள்ளைகளுக்கென ஒழுங்குசெய்யப்பட்டிருக்கும் இலவச பொழுதுபோக்கு நடவடிக்கைகள் தொடர்பில் அறிந்து வைத்துக்கொள்வது இக்காலப்பகுதியில் மிகவும் உதவியளிக்கும். இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share