SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
தேவையான அளவு தூங்காதவர்களுக்கு என்ன நடக்கும்?

Thanusha Sothiratnam (inserted image)
Australian and New Zealand Journal of Public Health எனும் ஆராய்ச்சிக் கட்டுரை இதழ் தூக்கம் குறித்த முக்கிய `ஆய்வுக் கட்டுரையை கடந்த வாரம் வெளியிட்டது. இதனடிப்படையில் தூக்கத்தின் முக்கியத்துவத்தை அலசுகிறது செய்தியின் பின்னணி நிகழ்ச்சி. இதில் கலந்துகொண்டு தனது கருத்துக்களை முன்வைத்தவர் Denap Sleep Services எனும் தூக்கம் குறித்த சிறப்பு சிகிச்சை மையத்தில் பணியாற்றும் தனுஷா சோதிரட்னம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share