SKIP TO MAIN CONTENT

ஆப்கானிஸ்தானின் தாலிபானிடம் வீழ்ந்த பஞ்ச்ஷீர் மீண்டெழுமா?

Panjshir resistance movement
Afghan resistance movement forces take part in a military training in Panjshir province on September 2, 2021 Source: AFP

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பு அரசை கைப்பற்றினாலும் அந்த அமைப்பு எதிர்கொள்ளும் பெரும் சவால்களில் ஒன்று வடக்கத்திய போராளிகள் என்று அழைக்கப்படும் ‘பஞ்ச்ஷீர் போராளிகள்’. ஆனால் பஞ்ச்ஷீர் பகுதியை தாம் கைப்பற்றிவிட்டதாக தலிபான் கூறுகிறது. ‘பஞ்ச்ஷீர் போராளிகள்’ தோற்றுப்போனார்களா? தலிபான்களின் வசம் ஆப்கானிஸ்தான் முழுமையாக வந்தடைந்துவிட்டதா? என்று பல அம்சங்களை விளக்குகிறார் ஜான் B பரிசுத்தம் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பு அரசை கைப்பற்றினாலும் அந்த அமைப்பு எதிர்கொள்ளும் பெரும் சவால்களில் ஒன்று வடக்கத்திய போராளிகள் என்று அழைக்கப்படும் ‘பஞ்ச்ஷீர் போராளிகள்’. ஆனால் பஞ்ச்ஷீர் பகுதியை தாம் கைப்பற்றிவிட்டதாக தலிபான் கூறுகிறது. ‘பஞ்ச்ஷீர் போராளிகள்’ தோற்றுப்போனார்களா? தலிபான்களின் வசம் ஆப்கானிஸ்தான் முழுமையாக வந்தடைந்துவிட்டதா? என்று பல அம்சங்களை விளக்குகிறார் ஜான் B பரிசுத்தம் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now