Schoolies Week என்றால் என்ன?

Source: AAP
ஆஸ்திரேலியாவில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வெளியேறுபவர்களுக்கான கொண்டாட்ட வாரமாக Schoolies Week கடைப்பிடிக்கப்படுகிறது. இம்மாதத்தின் இறுதி வாரத்தில் சுமார் 18 ஆயிரம் பேர் Schoolies Week கொண்டாட்டத்திற்காக Gold Coast- இல் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share