SKIP TO MAIN CONTENT

Single Touch Payroll என்றால் என்ன?

jega
Source: jega

Single Touch Payroll (STP) என்பது வேலை வழங்கும் நிறுவனம், பணியாளர் ஒருவரின் சம்பளம் மற்றும் சூப்பர் அனுவேசன் தகவல்களை வரி அலுவலகத்திற்கு அறிக்கையிடுவதற்கான புதிய வழிமுறையாகும். பணியாளருக்கு சம்பளம் வழங்கப்படும்போது அதுகுறித்த விபரங்கள் Single Touch Payroll ஊடாக சமகாலத்தில் வரி அலுவலகத்திற்கும் அறிக்கையிடப்படும். இதுதொடர்பில் விளக்குகிறார் Mortgage Broker & Tax Consultant ஜெகா நடராஜா(CA CPA). அவரோடு உரையாடுகிறார் றேனுகா.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

Single Touch Payroll (STP) என்பது வேலை வழங்கும் நிறுவனம், பணியாளர் ஒருவரின் சம்பளம் மற்றும் சூப்பர் அனுவேசன் தகவல்களை வரி அலுவலகத்திற்கு அறிக்கையிடுவதற்கான புதிய வழிமுறையாகும். பணியாளருக்கு சம்பளம் வழங்கப்படும்போது அதுகுறித்த விபரங்கள் Single Touch Payroll ஊடாக சமகாலத்தில் வரி அலுவலகத்திற்கும் அறிக்கையிடப்படும். இதுதொடர்பில் விளக்குகிறார் Mortgage Broker & Tax Consultant ஜெகா நடராஜா(CA CPA). அவரோடு உரையாடுகிறார் றேனுகா.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now