விண்ணை நோக்கினால் வானம் பளிச் என்று உள்ளது. ஆனால் விண்வெளியில் டன் எடையில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. நம்மை வாய் பிளக்கவைக்கும் அறிவியல் தகவலை எளிய தமிழில் விளக்குகிறார் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share
Published
Updated
By Raymond Selvaraj
Source: SBS
Share this with family and friends

