TAFE ஊடாக கல்வி பயில விரும்புகிறீர்களா?

Source: AAP
ஆஸ்திரேலியாவில் நீங்கள் வேலை தேடிக்கொண்டிருப்பவர் என்றால் அல்லது ஏற்கனவே வேலை செய்துகொண்டிருக்கும் உங்களது திறனை மேம்படுத்திக்கொள்ள விரும்பினால் அல்லது வேறு தொழிற்றுறையை தெரிவுசெய்ய விரும்பினால் உங்களுக்கு கைகொடுக்கக்கூடிய அம்சம் TAFE ஆகும். இது தொடர்பில் Audrey Bourget ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share