இந்தியாவிலிருக்கும் சாதிப் பாகுபாடு, ஆஸ்திரேலியாவிலிருக்கும் இனப் பாகுபாடு - இரண்டையும் மையப்படுத்தி, Colour of Darkness என்ற திரைப்படத்தை எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள Girish Mekwanaவுடன் ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடுபவர் குலசேகரம் சஞ்சயன்.மெல்பேர்ணில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவின் இறுதி நாளில் திரையிடப்படவிரக்கும் இந்தத் திரைப்படம் குறித்தும், அவரது சிந்தனைகள் குறித்தும் தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார் Girish Mekwana. மேலதிக விபரங்களுக்கு http://www.iffm.com.au/color.html