SKIP TO MAIN CONTENT

சூதாட்டத்திலிருந்து விடுபட எங்கே உதவிபெறலாம்?

Gambling in casino - Pixabay
Source: Pixabay

கொரோனா வைரஸ் பரவலையடுத்து வளர்ந்தவர்களும் இளைஞர்களும் வீட்டிலேயே அதிகநேரம் தங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் இணையவழி சூதாட்டத்திற்கு அடிமையாகக்கூடிய சூழல் எழுந்துள்ளது. சூதாட்டத்திற்கு ஒருவர் அடிமையாகிவிட்டார் என்பதை எப்படி அறிந்துகொள்வது என்பது தொடர்பிலும் எங்கே உதவிபெறலாம் என்பது தொடர்பிலும் விளக்குகிறார் Multicultural Centre for Womens Health என்ற அமைப்பைச் சேர்ந்த திருமதி.உமா ராணி. அவரோடு உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

கொரோனா வைரஸ் பரவலையடுத்து வளர்ந்தவர்களும் இளைஞர்களும் வீட்டிலேயே அதிகநேரம் தங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் இணையவழி சூதாட்டத்திற்கு அடிமையாகக்கூடிய சூழல் எழுந்துள்ளது. சூதாட்டத்திற்கு ஒருவர் அடிமையாகிவிட்டார் என்பதை எப்படி அறிந்துகொள்வது என்பது தொடர்பிலும் எங்கே உதவிபெறலாம் என்பது தொடர்பிலும் விளக்குகிறார் Multicultural Centre for Womens Health என்ற அமைப்பைச் சேர்ந்த திருமதி.உமா ராணி. அவரோடு உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now