SKIP TO MAIN CONTENT

யோகாவுக்கும் தியானத்திற்கும் என்ன வித்தியாசம்?

Kavitha
Kavitha Source: Kavitha

பிரம்மகுமாரிகள் அமைப்பைச் சேர்ந்த கவிதா ருக்மணி அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்திருக்கிறார்.கடந்த 22 வருடங்களாக தியான பயிற்சியாளராக இருக்கும் இவர் சமீபத்தில் புதுச்சேரி அரசினால் அவருடைய நீண்ட கால தியான சேவைக்காக மெர்குரி (Mercury) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். சிறந்த பேச்சாளர் மற்றும் ஆலோசகராகவும் திகழும் கவிதா ருக்மணியோடு ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

Updated

By Renuka.T

Source: SBS

Skip to podcast episode content

பிரம்மகுமாரிகள் அமைப்பைச் சேர்ந்த கவிதா ருக்மணி அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்திருக்கிறார்.கடந்த 22 வருடங்களாக தியான பயிற்சியாளராக இருக்கும் இவர் சமீபத்தில் புதுச்சேரி அரசினால் அவருடைய நீண்ட கால தியான சேவைக்காக மெர்குரி (Mercury) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். சிறந்த பேச்சாளர் மற்றும் ஆலோசகராகவும் திகழும் கவிதா ருக்மணியோடு ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now