தமிழ் வர்த்தகர்கள் எதை நோக்கி நகரவேண்டும்?

Source: Wiki Commons
கொரோனா வரைஸ் சூழல் காரணமாக வர்த்தக நிறுவனங்கள் இயங்கும் முறையிலும், மக்கள் பொருட்களை வாங்கும் போக்கிலும் அதீத மாற்றம் நிகழ்ந்துள்ளது. அவை என்ன என்றும், இனிமேல் சிறு நிறுவனங்கள் என்ன செய்யவேண்டும் என்றும் விளக்குகிறார் முனைவர் சார்ள்ஸ் ஜெபகீர்த்தி அவர்கள். சில்லறை வர்த்தகம் குறித்து நிபுணத்துவம் பெற்ற சார்ள்ஸ் அவர்கள் Griffith பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்
Share