Selective பாடசாலைகளுக்கான பரீட்சைகளில் வந்துள்ள மாற்றங்கள்?

Vithushana Chandrasegar Source: SBS Tamil
NSW மாநிலத்தில் 30 வருடங்களின் பின்னர் முதன்முறையாக Selective பாடசாலைகளுக்கான நுழைவுப் பரீட்சைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அம்மாற்றங்கள் பற்றிய விவரங்கள், அதற்கான காரணங்கள், புதிய பரீட்சைக்கு எவ்வாறு தயார்படுத்தலாம் போன்ற பல விவரங்களை எமக்களிக்கிறார் சிட்னியில் தனியார் கற்பித்தல் சேவையை நடத்திவரும் ஆசிரியை விதுசனா சந்திரசேகர். அவருடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share