SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஆஸ்திரேலியாவில் இசை, நடனம் கற்று என்ன பயன்?

Credit: Pragadeesh, Nishitha and Anika
இசை, நடனம் என சிறு வயது முதல் இங்கு கற்று அரங்கேற்றம் செய்துள்ள அனிக்கா சீனிவாசன், பிரகதீஷ் சண்முகராஜா மற்றும் நிஷித்தா ஸ்ரீதரன் ஆகியோர் இக்கலையை கற்பதன் அவசியம் என்ன? ஒரு நிலைவரை கற்று முடித்தபின் அரங்கேற்றம் செய்வது அவசியமா? அரங்கேற்றம் செய்தபின் இக்கலைப்பயணத்தை எவ்வாறு தொடர்வது? போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறார்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.
Share