UBER வாகன வாடகை நிறுவனம் Taxi நிருவனங்களுக்குப் போட்டியாக செயல்பட்டுவருவதும், UBERஐ சட்டபூர்வமான சேவை என்று ஆஸ்திரேலிய மாநில அரசுகள் அங்கீகரிக்க ஆரம்பித்திருப்பதையும் அறிந்திருப்பீர்கள். ஆனால் UBER வாகன வாடகை நிறுவனம் எப்படி இயங்குகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? விளக்குகிறார் இரா.சத்தியநாதன்.