SKIP TO MAIN CONTENT

அமெரிக்க அதிபர்தேர்தலுக்கு எப்படி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கின்றனர்?

APP
APP Source: app

இந்த ஆண்டின் நவம்பர் மாதம் நடைபெறப்போகும் அதிபர் தேர்தலுக்காக இப்போதே தேர்தல்களம் களைகட்டத் துவங்கியுள்ளது. Primary Elections எனும் வேட்பாளர் தெரிவு Primary Elections எனும் முறைமூலம் நடந்துவருகிறது. அமெரிக்காவின் இந்த வித்தியாசமான Primary Elections என்றால் என்ன என்று தெரியுமா? விளக்குகிறார் இரா.சத்யநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

இந்த ஆண்டின் நவம்பர் மாதம் நடைபெறப்போகும் அதிபர் தேர்தலுக்காக இப்போதே தேர்தல்களம் களைகட்டத் துவங்கியுள்ளது. Primary Elections எனும் வேட்பாளர் தெரிவு Primary Elections எனும் முறைமூலம் நடந்துவருகிறது. அமெரிக்காவின் இந்த வித்தியாசமான Primary Elections என்றால் என்ன என்று தெரியுமா? விளக்குகிறார் இரா.சத்யநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now