SKIP TO MAIN CONTENT

தனிமையை எப்படி எடுத்துகொள்கின்றீர்கள்?

Dr Prem Venugopal & COVID image
Source: Getty Images & Dr Prem

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் NSW & Vic உள்ளிட்ட சில மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக சிலர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக உணரலாம் அல்லது சிலர் சுகாதார அதிகாரிகளின் வேண்டுகோளின்படி தனிமைப்படுத்தப்படடிருக்கலாம். நீங்கள் இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள்? வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் ஒலித்த கருத்துக்களின் தொகுப்பு. சிறப்பு விருந்தினர். குயின்ஸ்லாந்து சிறுவர் மருத்துவமனையின் Director of Cardiac Surgery - இதய அறுவை சிகிச்சை நிபுணர் பிரேம்சுந்தர் வேணுகோபால் அவர்கள்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் NSW & Vic உள்ளிட்ட சில மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக சிலர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக உணரலாம் அல்லது சிலர் சுகாதார அதிகாரிகளின் வேண்டுகோளின்படி தனிமைப்படுத்தப்படடிருக்கலாம். நீங்கள் இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள்? வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் ஒலித்த கருத்துக்களின் தொகுப்பு. சிறப்பு விருந்தினர். குயின்ஸ்லாந்து சிறுவர் மருத்துவமனையின் Director of Cardiac Surgery - இதய அறுவை சிகிச்சை நிபுணர் பிரேம்சுந்தர் வேணுகோபால் அவர்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now