SKIP TO MAIN CONTENT

உலகை அச்சுறுத்தும் ZIKA வைரஸ் – ஒரு சிறு விளக்கம்

AAP
AAP Source: AAP

உலகை அச்சுறுத்தும் ZIKA வைரஸ் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அதைப்பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த நோயின் அறிகுறிகள் என்ன, சிகிச்சைகள் என்ன, ஆஸ்திரேலியாவில் இந்த வைரஸ் வேகமாகப் பரவக்கூடிய சாத்தியம் இருக்கிறதா, இதற்கான தடுப்புமருந்துகள் கண்டுபிடிக்கும் பணி எவ்வளவு வேகமாக நடைபெற்று வருகிறது? இந்த கேள்விகளுக்கான விடையை முனவைக்கிறார் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

உலகை அச்சுறுத்தும் ZIKA வைரஸ் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அதைப்பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த நோயின் அறிகுறிகள் என்ன, சிகிச்சைகள் என்ன, ஆஸ்திரேலியாவில் இந்த வைரஸ் வேகமாகப் பரவக்கூடிய சாத்தியம் இருக்கிறதா, இதற்கான தடுப்புமருந்துகள் கண்டுபிடிக்கும் பணி எவ்வளவு வேகமாக நடைபெற்று வருகிறது? இந்த கேள்விகளுக்கான விடையை முனவைக்கிறார் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now