குடும்ப வைத்தியர் மூலம் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வது எப்படி?

Source: SBS News / Dr Brighton
கோவிட் தடுப்பூசி வழங்கலில் இரண்டாம் கட்டமாக இன்று முதல் GPs குடும்ப வைத்தியர்கள் கோவிட் தடுப்பூசி வழங்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் குடும்ப வைத்தியர்கள் கோவிட் தடுப்பூசி வழங்கும் நடைமுறை குறித்து விளக்குகிறார் Rockhamptonனில் குடும்ப வைத்தியராக கடமையாற்றும் டாக்டர் பிரைட்டன் பிரசாத்நாயகம். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
Share