COVID கட்டுப்பாடுகளுடனான ஒரு முழுமையான நிதியாண்டு நிறைவுபெறுகிறது. Tax Return தொடர்பில் owner operators - சிறுவணிக உரிமையாளர்கள் என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பில் SBS செய்திப்பிரிவின் Sandra Fulloon மற்றும் Allan Lee தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.