கொரோனா வைரஸ்: அவசர சிகிச்சை யாருக்குத் தரப்படும்? எப்படி? எவ்வாறு?

Source: Dr Ponnuthurai Jeyaruban
COVID-19 அறிகுறிகள் உள்ள ஒருவர் எப்போது எங்கு பரிசோதனைக்குச் செல்லவேண்டும்? வீட்டிலிருந்தபடியே மருத்துவரின் சிகிச்சையைப் பெறுவதெப்படி? எப்போது வைத்தியசாலையை அணுகவேண்டும்? சிகிச்சை நடைமுறைகள் என்ன? நோயாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரிக்கும்போது நாட்டின் சுகாதார அமைப்பினால் தாக்குப்பிடிக்க முடியுமா? போன்ற பல தகவல்களைத் தருகிறார் Blacktown வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் பணியாற்றுபவரும், Western Sydney பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளருமான (Emergency Physician and senior lecturer at Western Sydney University) Dr பொன்னுத்துரை ஜெயரூபன். அவருடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share


