வேலை செய்யும்போது காயமடையும் தொழிலாளர்கள் தவறாமல் செய்ய வேண்டிய அம்சங்கள் தொடர்பிலும் விக்டோரியா மாநிலத்தில் தொழிலாளர்கள் Long service leave எடுப்பதில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் உட்பட சில விடயங்கள் தொடர்பிலும் விளக்குகிறார் புலம்பெயர் தொழிலாளர் மையத்தைச் சேர்ந்த லாவண்யா அவர்கள். லாவண்யாவுடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.