அபராதமா - கட்டுவதற்கு முன் சட்ட ஆலோசனை பெறுங்கள்
Parking fine Source: Getty Images
வாகனத் தரிப்பிட அபராதம் அல்லது ரயிலில் பயணிக்கும் போது சிறு தவறுக்காக விதிக்கப்படும் அபராதம் போன்ற அனைத்து அபராதங்களுக்கும் நீங்கள் Legal - Aidஐ அணுகி இலவச சட்ட ஆலோசனை பெறலாம். அவர்கள் உங்களுக்கான சட்ட உரிமைகளை சொல்லுவர். இது குறித்து ஆங்கிலத்தில் Audrey Bourget எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Share