US President Donald J. Trump (R) and Prime Minister of Australia Scott Morrison (L) toast as they speak in the Rose Garden outside the White House. Source: EPA
அமெரிக்க அரசியலில் தற்போது ஆஸ்திரேலியாவின் பெயரும் குறிப்பாக பிரதமரின் பெயர் அடிபட்டுவருகிறது . யு-எஸ் அதிபர் டொனால்ட் டிரம்ப், தன் மீதான பதவினீக்க முனைப்பிற்கான விசாரணைகளில் பிரதமரிடம் உதவி கேட்டார் என்பது தெரிய வந்துள்ளது. டொனால்ட் டிரம்ப் மீதான impeachment அதாவது பதவிநீக்க முனைப்பின் பின்னணி என்ன? SBS செய்திப்பிரிவுக்காக Sunil Awasthi எழுதிய செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.