আগামী ১০ ডিসেম্বর হতে গ্রেটার সিডনিতে লেভেল টু ওয়াটার রেস্ট্রিকশন কার্যকর হতে যাচ্ছে Source: Getty Images
சிட்னியில் கடந்த ஜூன் முதலாம் திகதியிலிருந்து நீர் உபயோகத்துக்கான கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை நாமறிந்த செய்தி. இதற்கான காரணம் தொடர்பிலும் எவ்வகையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது தொடர்பிலும் விளக்குகிறார் WaterNSW-இல் பணிபுரிந்தவரும் நீர்வழங்கல் துறையில் பலவருட அனுபவம் வாய்ந்த பொறியியலாளருமான விக்கி பாலா அவர்கள்.