கொரோனா தொற்றுக்கு என்ன சிகிச்சை தரப்படுகிறது?

Source: Getty
COVID-19 தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதனை எவ்வாறு உறுதிப்படுத்துவது? எவ்வளவு காலத்தில் இந்நோய் குணமடையும்? இந்நோய்க்கான அறிகுறிகள் என்ன? இந்நோய்க்கான சோதனை முடிவுகளைப்பெறுவதற்கு எவ்வளவு காலம் காத்திருக்கவேண்டும்? ....... COVID19 எனப்படுகின்ற கொரோனா வைரஸ் பற்றிய சரியான தகவல்களைப் பெறும் நோக்கில், வைத்திய நிபுணரும், ஆஸ்திரேலிய மருத்துவ சங்கத்தின் நியூ சவுத் வேல்ஸ் மாநில துணைத் தலைவருமான டாக்டர் Danielle McMullen தெரிவித்த கருத்துகளை உள்ளடக்கிய விவரணம். SBS செய்திப்பிரிவின் Camille Bianchi தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். 'COVID-19 தொற்றுக்கு உள்ளானவர்கள் சாதாரண பரசிட்டமால் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும், ஆனால் எவ்வித காரணங்களுக்காகவும் Nurofen உட்கொள்ளக்கூடாது' - WHO.
Share


