வீட்டில் இருந்துகொண்டே ஆண்டுக்கு $5000 சம்பாதிப்பது எப்படி?

Portrait mature couple with suitcases arriving at vacation rental Source: Hero Images
ஆஸ்திரேலியாவிலுள்ள பலர் தமது வழமையான தொழில்களைவிட, பிற முயற்சிகள் மூலமும் மேலதிக வருமானத்தை ஈட்டுகின்றனர். அதில் குறிப்பாக Airbnb Hosts ஆகவுள்ளோரில் 80 வீதமானவர்கள் வருடமொன்றுக்கு $5000 டாலர்களை மேலதிகமாகச் சம்பாதிக்கின்றனர். இதுபற்றி Amy Chien Yu-Wang தயாரித்த மேலதிக விவரங்களை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share



