NBN பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை!

Source: AAP
The National Broadband Network எனப்படும் NBN சேவை ஊடாக இணைய மற்றும் தொலைபேசி தொடர்புகளை ஆஸ்திரேலியர்கள் பெற்றுவருகின்றனர். எதிர்வரும் 2020-இல் நாட்டின் பெரும்பாலானோர் NBN சேவையைப் பெற்றிருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பில் Audrey Bourget ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share