Thunderstorm ஆஸ்துமா தாக்குதலிலிருந்து எம்மைப் பாதுகாப்பது எப்படி?

Source: AAP /Tracey Nearmy
Thunderstorm ஆஸ்துமா தொடர்பிலான எச்சரிக்கைகள் விடுக்கப்படுவதை நாம் அவதானித்திருப்போம். Thunderstorm ஆஸ்துமா என்றால் என்ன? இதன் தாக்கத்திலிருந்து எப்படி தப்பித்துக்கொள்வது? இதன் அறிகுறிகள் என்னென்ன என்பது தொடர்பில் விளக்குகிறார் மெல்பேர்னைச் சேர்ந்த மருத்துவர் சர்மிளா சுரேஷ்குமார் அவர்கள். மேலதிக விபரங்களுக்கு: https://asthma.org.au/ http://www.bom.gov.au/vic/index.shtml https://www.pollenforecast.com.au/ https://airwatch.deakin.edu.au/ www.melbournepollen.com.au/index.php/forecast
Share