SKIP TO MAIN CONTENT

உள்நாட்டு பயணம் மேற்கொள்பவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விதிமுறைகள்

Interstate travel
The evening Camel Tour at Cable Beach at Broome. Kimberley Coast. Western Australia - Inset Praveen & Mangalam Source: Getty, Supplied

நாட்டில் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் வீதம் அதிகரித்து வரும் நிலையில் மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களின் எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்வடைந்து வருகின்றன. ஆகவே நாம் உள்நாட்டு பயணம் மேற்கொள்ளும் போது தெரிந்து வைத்திருக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகள் குறித்து நேயர்கள் சிலரின் கருத்துக்களுடன் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

நாட்டில் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் வீதம் அதிகரித்து வரும் நிலையில் மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களின் எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்வடைந்து வருகின்றன. ஆகவே நாம் உள்நாட்டு பயணம் மேற்கொள்ளும் போது தெரிந்து வைத்திருக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகள் குறித்து நேயர்கள் சிலரின் கருத்துக்களுடன் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now