நா கேட்பதைக் கொடுங்கள் நலமாக வாழலாம்
Healer Baskar Source: Healer Baskar
உலக மக்கள் அனைவ௫ம் ஆரோக்கியத்துடனும், நிம்மதியுடனும் வாழவேண்டும் என்பதன் அடிப்படையில், அனாடமிக் தெரபி பவுண்டேஷன் என்ற அமைப்பை ஆரம்பித்த ஹீலர் பாஸ்கர் அவர்களை நேர்கண்டு, அதன் நோக்கம், இயற்கை வைத்திய முறையில் எங்களை எப்படி பாதுகாத்துக் குணமாக்கிக் கொள்ளலாம் என்பற்றை நேயர்களுக்கு எடுத்து வருகிறார், குலசேகரம் சஞ்சயன். அனாடமிக் தெரபி பவுண்டேஷன் இணைய தளம்: http://anatomictherapy.org/tindex.php
Share


