SKIP TO MAIN CONTENT

சிரியாவில் ஏன் போர் உடனடி முடிவுக்கு வரும் சாத்தியமில்லை?

Syrian children
Source: EPA

சிரியாநாட்டில் போர் முடிவுக்கு வராமல் ஏழு ஆண்டுகளையும் தாண்டி தொடர்கிறது. ஏன் போர் உடனடி முடிவுக்கு வரும் சாத்தியமில்லை? என்று அலசுகிறார் பாரிஸ் நகரில் வாழும் “உதயன்” பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியரும், தற்போது சுயாதீனமான ஊடகவியலாளராக பணியாற்றுகின்றவருமான கார்த்திகேசு குமாரதாசன் அவர்கள். அவருடன் உரையாடியவர்: றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

சிரியாநாட்டில் போர் முடிவுக்கு வராமல் ஏழு ஆண்டுகளையும் தாண்டி தொடர்கிறது. ஏன் போர் உடனடி முடிவுக்கு வரும் சாத்தியமில்லை? என்று அலசுகிறார் பாரிஸ் நகரில் வாழும் “உதயன்” பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியரும், தற்போது சுயாதீனமான ஊடகவியலாளராக பணியாற்றுகின்றவருமான கார்த்திகேசு குமாரதாசன் அவர்கள். அவருடன் உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now