பெண்ணென்றாலும் அச்சமென்பதில்லையே

Dipha and Mira Thiruchelvam Source: Supplied
நோர்வே நாட்டில், (ஒன்பது பாகை வடக்கே, என்ற பொருள் படும்) 9 Grader Nord என்ற பெயரில் ஒரு இசைக் குழுவை ஆரம்பித்து நடத்திவரும் மீரா திருச்செல்வம் மற்றும் தீபா திருச்செல்வம் ஆகியோர், பைலா, ஃப்ளமிங்கோ, கர்நாடக இசை, திரைப்பட இசை மற்றும் ஜாஸ் போன்ற பல வகை இசை வடிவங்களைக் கலந்து புது விதமான இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். அவர்களை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share