செல்லவும் முடியாது, வரவும் முடியாது; கட்டாயம் பறக்கவேண்டுமெனில் என்ன சிக்கல்கள்?

Passenger planes parked at Berlin-Brandenburg Airport during the coronavirus crisis Source: Getty Images
நினைத்தவுடன் பறக்கலாம். வானமே எல்லை, எல்லாமே நம் பிறப்புரிமை என்றிருந்த நிலையை Covid 19 முற்றிலுமாகப் புரட்டிப்போட்டுவிட்டது. கைக்கு எட்டிய தூரத்தில் இருந்த விமானப் பறப்பு சட்டென்று, கிட்டாதவையாகிவிட்டது. இனி விமான பயணங்கள் எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும்? விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share