SKIP TO MAIN CONTENT

வீடுகளிலுள்ள இரசாயனக் கழிவுகளை அகற்றுவது எப்படி?

Household Chemical CleanOut
Household Chemical CleanOut Source: NSW EPA

நமது வீடுகளில் நம்மையறியாமலே சேர்ந்திருக்கும் பல இரசாயனக்கழிவுகளை இலவசமாக அகற்றுவதற்கான உதவிகளை, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் Ethnic Communities Council of NSW, சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து வழங்குகிறது. அத்துடன் Be Connected என்ற முதியோர் கல்வித் திட்டமும் இந்த அமைப்பினால் மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரு செயற்றிட்டங்கள் தொடர்பிலும் Ethnic Communities Council of NSW அமைப்பைச் சேர்ந்த திரு.மணி ராமசாமி அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

நமது வீடுகளில் நம்மையறியாமலே சேர்ந்திருக்கும் பல இரசாயனக்கழிவுகளை இலவசமாக அகற்றுவதற்கான உதவிகளை, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் Ethnic Communities Council of NSW, சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து வழங்குகிறது. அத்துடன் Be Connected என்ற முதியோர் கல்வித் திட்டமும் இந்த அமைப்பினால் மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரு செயற்றிட்டங்கள் தொடர்பிலும் Ethnic Communities Council of NSW அமைப்பைச் சேர்ந்த திரு.மணி ராமசாமி அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now