கொரோனா பரவலால் அதிகரிக்கும் மணமுறிவுகள்! எங்கே உதவி பெறுவது?

Split house Credit: Getty Images/Malte Mueller Source: Getty Images/Malte Mueller
எந்தவொரு தம்பதியரும் பிரிவு என்ற சொல்லைப்பற்றிய யோசனையின்றித்தான் திருமணபந்தத்தில் இணைகிறார்கள். ஆனால் எல்லோருக்கும் வாழ்க்கை நினைப்பதுபோல அமைந்துவிடுவதில்லை. பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகள் தம்பதியருக்கிடையில் பிரிவை ஏற்படுத்திவிடுகிறது. அதிலும் குறிப்பாக தற்போதைய கொரோனா பரவல் சூழ்நிலை துணைவர்களுக்கிடையில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தி விரிசலுக்கு வழியேற்படுத்திவிடும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரண்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share