Flu தடுப்பூசி கட்டாயம் போட வேண்டுமா?

Source: Dr.Kavitha Sujeev
குளிர் காலத்தில் பலரையும் தாக்கும் Flu-விலிருந்து எப்படிப் பாதுகாத்துக்கொள்வது என்பது தொடர்பிலும் Flu Vaccine போட்டுக்கொள்வதன் முக்கியத்துவம் தொடர்பிலும் விளக்கமளிக்கிறார் அடிலெய்டைச் சேர்ந்த குடும்ப மருத்துவர் கவிதா சுஜீவ் அவர்கள். அவரோடு உரையாடுபவர் றேனுகா.
Share



